Table of Contents
சிறந்த மனையடி சாஸ்திரம் அளவுகள் 2024 – Manaiyadi Sasthiram in Tamil
Manaiyadi Sasthiram – மனையடி சாஸ்திரம் அல்லது வாஸ்து சாஸ்திரம் என்பது நமது முன்னோர்கள் நமக்கு வழங்கி விட்டு சென்ற அற்புதமான தகவலாகும். அதாவது நாம் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு ஜாதகத்தை நம்புகிறோமோ அதே அளவுக்கு வீடு கட்ட பயன்படும் இந்த மனையடி சாஸ்திரம் அல்லது வாஸ்து சாஸ்திரம் கணக்குகளையும் பின்பற்ற வேண்டும் . குறிப்பாக புதியதாக வீடு கட்டுபவர்கள் அல்லது ஏற்கனவே கட்டிய வீட்டில் எதாவது தொடர் பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் நிச்சயம் மனையடி சாஸ்திரம் அல்லது வாஸ்து சாஸ்திரம் குறித்து நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மனையடி சாஸ்திரம்:
மனையடி சாஸ்திரம் அல்லது வாஸ்து சாஸ்திரம் என்பது வீடு கட்டும் பொது பயன்படுத்தும் சரியான உள் மற்றும் வெளியளவு கணக்காகும். இதை முன்னோர்கள் குறிப்பிட்ட கணக்கின் படி அமைத்தால் வாழ்வு சிறப்பாக இருக்கும்.
மனையடி சாஸ்திரம் நீளம் அகலம்:
மனையடி சாஸ்திரம் வீட்டின் வெளி அளவு
மனையடி சாஸ்திரம் அளவுகள்
மனையடி சாஸ்திரம் அல்லது வாஸ்து சாஸ்திரம்
மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி
மனையடி சாஸ்திரம் அடி கணக்கு
மனையடி சாஸ்திரம் 2023 – Manaiyadi Sasthiram