சிறந்த 10 தமிழ் விடுகதைகள் – கேள்வி பதில்! Tamil Vidukathaigal – Riddles in Tamil

by Arun Kumar
0 comments
Riddles in Tamil - Seithiyugam

சிறந்த 10 தமிழ் விடுகதைகள் – கேள்வி பதில்! Tamil Vidukathaigal – Riddles in Tamil

தமிழ் விடுகதைகள் – Tamil Vidukathaigal

தொழில்நுட்பம் வளர்ந்த தற்போது சிந்திக்கும் திறனை வளர்க்கவும் ஊக்குவிக்கவும் பல்வேறு விதமான விளையாட்டு முறைகள் உள்ளன. ஆனால் பழங்காலத்தில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்க்க ஒரு சில குறிப்பிட்ட விளையாட்டு முறைகளை கடைபிடித்து வந்தனர். அவற்றில் ஒன்று தான் விடுகதை போட்டு அதற்கான விடையை கண்டு பிடிக்க சொல்வது. இது சிறிய குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் என அவரவர் சிந்திக்கும் திறனுக்கு ஏற்ப அமையும்.

அந்த வகையில் சிறந்த சில விடுகதைகள் மற்றும் அதற்கான விடைகளை இங்கு பார்க்கலாம்.

எளிய தமிழ் விடுகதைகள் – Easy Riddles in Tamil

எவ்வளவு அடித்தாலும், உதைத்தாலும் அழமாட்டான்? யார் அவன்?

பதில் : பந்து

banner

குழந்தைகளுக்கான தமிழ் விடுகதைகள் – Children’s Riddles in Tamil

பெரியவர்களுக்கான தமிழ் விடுகதைகள் 

கடினமான தமிழ் விடுகதைகள் 

You may also like