Table of Contents
Best Girl Baby Names In Tamil –சிறந்த பெண் குழந்தை பெயர்கள்
Tamil Girls Baby Names – பெண் குழந்தைகளுக்கு அழகான மாடர்ன் பெயர்கள்:
உங்களின் அழகிய குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் பெற்றோர்கள் அனைவரும் பெரிதும் கவனம் செலுத்துவர். குறிப்பாக குழந்தை பிறந்த கிரக அமைப்பின் படி ஜாதகம் பார்த்து அவர்களின் நட்சத்திரத்திற்கு ஏற்ப அமையும் முதல் எழுத்தின் படி பெயர் வைக்கவே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவர்.
அதே போல சில பெற்றோர்கள் தங்கள் பல நாட்களாக மனதில் நினைத்திருந்த தங்களுக்கு பிடித்தவர்களின் பெயரையும், முன்னோர்களின் பெயர்களையும், கடவுள் பெயர்களையும், இயற்கை அல்லது அழகிய தமிழ் பெயர்களையும் வைப்பதுண்டு. அந்த வகையில் இங்கு நமக்கு தெரிந்த மற்றும் சிலருக்கு தெரியாத அழகிய பெண் குழந்தைகள் தமிழ் பெயர்களை குறிப்பிட்டுள்ளோம்.
Girl Baby Names In Tamil:
3Girls Baby Names In Tamil – தூய தமிழ் பெண் குழந்தை பெயர்கள்:
அகவழகி
அமுதினி
இளந்தென்றல்
எழிற்கயல்
எழிற்குழலி
கனிரா
தன்மித்தா
தாரகை
நறுமுகை
நிலவழகி
நீலக்குழலி
மதிவதனா
2வித்தியாசமான தமிழ் பெயர்கள் பெண் குழந்தை:
மென்மொழி
யாழினி
மகிழினி
மதுராலினி
கார்மேகலினி
இசைமொழி
கண்மணி
மதுமொழி
மணிமொழி
மதிமொழி
சிவ நந்தினி
தேன் விழி