555
Table of Contents
பொதுவான கனவு பலன்கள் – Kanavu Palangal in Tamil
நன்றாக உறங்கும் ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது எதாவது கனவுகள் வருவது வழக்கம். அந்த வகையில் வரும் கனவுகளுக்கு உரிய பலன்களை நம் முன்னோர்கள் கணித்துள்ளனர். பெரும்பாலோனோருக்கு எது நல்ல கனவு அல்லது கெட்ட கனவு என்று பிரித்து பார்ப்பதிலேயே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றது.
அந்த வகையில் அடிக்கடி வரும் சில கனவுகளுக்கு உரிய பலன்கள் (Kanavu Palangal in Tamil) என்னவென்று இந்த பதிவின் மூலமாக பார்ப்போம்.