தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் – Thai Pongal Wishes in Tamil Photos 2025

by Arun Kumar
0 comments
Pongal Wishes in Tamil - Seithiyugam

தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் – Thai Pongal Wishes in Tamil Photos 2025

Thai Pongal Festival : தை பொங்கல் பண்டிகை

தமிழர்களின் முக்கிய பண்டிகையான தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகையானது ஆங்கில மாதமான ஜனவரி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் விவசாய பெருமக்கள் அனைவரும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லும் விதமாக பொங்கலிட்டு வணங்குவர். தமிழர்களின் பாரம்பரிய விழாவான இந்த பொங்கல் பண்டிகையை அனைவரும் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

Thai Pongal Wishes Cards : தை பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்

இந்த நன்னாளில் தங்களின் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வர். ஆரம்பகாலத்தில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்க கடைகளில் வாழ்த்து அட்டைகளை வாங்கி தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அஞ்சல் வழியாக அனுப்பி வைப்பர்.

Pongal Wishes Photos : தை பொங்கல் வாழ்த்து படங்கள் 

தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் இது போன்ற வாழ்த்துக்களை சமூக ஊடகங்கள், ஈமெயில் மற்றும் வாட்ஸ் ஆப் வழியாக பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் இணைய வழியாக தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் அழகான பல பொங்கல் நல்வாழ்த்துக்கள் படங்கள் இங்கு பகிரப்படும்.

Pongal Wishes Photos in Tamil 2025

Pongal Wishes Photos in Tamil 2025

 

banner

Pongal Wishes in Tamil 2025 Pongal Wishes in Tamil 2025

மேலுள்ள தை பொங்கல் வாழ்த்து படங்களை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி மகிழுங்கள்.

You may also like